அமெரிக்காவில் இருக்கும் சின்சினாட்டி நகரத்தில் பெண் ஒருவர் கரப்பான் பூச்சிக்கு பயந்து வீட்டையே கொளுத்தி இருக்கிறார். இதன் காரணமாக அங்கு பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதுபோன்ற சம்பவம் கடந்த சில நாட்களாக அமேரிக்காவில் அடிக்கடி நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அவருக்கு மட்டும் இல்லாமல் அந்த பெண்ணின் தெருவில் இருக்கும் மற்ற வீடுகளும் சேதம் அடைந்து இருக்கிறது. தற்போது அந்த பகுதியில் இருக்கும் கரப்பான் பூச்சிகளை விரட்டும் பணியில் சின்சினாட்டி நிர்வாகம் தீவிரமாக இறங்கி இருக்கிறது.

முதலில் ஒரு வீட்டில் மட்டும் இருந்த தீ கொஞ்சம் கொஞ்சமாக பரவ தொடங்கியது. பின் சில மணி நேரத்தில் அந்த தெருவில் இருக்கும் மூன்று வீடுகளை தீ ஆக்கிரமித்தது. இந்த பெரும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி இருக்கிறார்கள். பின் நான்கு மணிநேர போராட்டத்திற்கு பின் தீ ஒரு வழியாக அணைக்கப்பட்டது.
A Woman fired a house to kill bed bugs in Ohio, Cincinnatti America. This fire incident caused nearly 1 crore rupees loss and 19 people were admitted in hospital.