2017ம் ஆண்டின் சிறந்த டிவிட் எது தெரியுமா? பாருங்க, அசந்துருவீங்க- வீடியோ

Oneindia Tamil 2017-12-08

Views 4.6K

டிவிட்டரில் 'நஹ்ஹட்ஸ்' என்ற சாப்பாடு வகை கேட்டவர் வித்தியாசமான வகையில் வைரல் ஆகியிருக்கிறார். அவர் சாப்பாடு கேட்ட டிவிட் தான் இந்த வருடத்திலேயே அதிக அளவில் ரீ டிவிட் ஆகி இருக்கிறது.
அதேபோல் அவர் அந்த டிவிட்டின் மூலமாக அமெரிக்காவின் பல முக்கிய பிரபலங்களை மிஞ்சி இருக்கிறார். அவரின் அந்த டிவிட்டுக்கு பின் வித்தியாசமான கதை ஒன்றும் இருக்கிறது.
அந்த டிவிட் தற்போதும் ரீ டிவிட் செய்யப்பட்டு வருகிறது. அந்த டிவிட்டின் நோக்கம் நிறைவேறும் அவரை அது ரீ டிவிட் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த வருடம் முடிவதற்குள் அந்த டிவிட் இன்னும் அதிக அளவில் ரீ டிவிட் ஆகி இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் மிகவும் பேமஸான உணவு பொருட்களில் ஒன்று 'சிக்கன் நஹ்ஹட்ஸ்'. சிக்கனில் செய்யப்பட்ட மிருதுவான பக்கோடா போல இருக்கும் இந்த உணவுப் பொருளுக்கு அமெரிக்கர்கள் அடிமை. அதன்படி 'வெண்டிஸ்' எனப்படும் நிறுவனத்திடம் ''கார்ட்டர் வில்க்கர்சன்' என்பவர் வித்தியாசமான கோரிக்கை வைத்து இருந்தார். ஒரு வருடம் முழுக்க இலவசமாக எனக்கு சிக்கன் நஹ்ஹட்ஸ் வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

A Man asked nuggets in twitter got so viral. He tweeted "Help Me Please! A man needs his nuggs" was retweeted more than 3.6 million times. His tweet is known as the highly re tweeted tweet of this year.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS