பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் கஞ்சா அடிக்கிறாராம். பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான அவர் படங்களிலும் நடித்து வருகிறார். புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த வாய்ப்பு கிடைத்த விஷயத்தை தனது நட்பு வட்டாரத்தில் மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார். அந்த பட வேலைகள் துவங்கும் முன்பே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தில் அம்மணிக்கு வெயிட்டான கதாபாத்திரம் என்பது கூடுதல் தகவல். மது அருந்தும் பழக்கம் உள்ள அவருக்கு கஞ்சா அடிக்கும் பழக்கமும் இருக்கிறதாம். ஏற்கனவே ஒரு முன்னணி நடிகை வேறு கஞ்சா பழக்கத்தில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுப்பாளினி நடிகையின் பெயர் மற்றும் ஒரு விஷயத்தில் வேறு அடிபட்டு டேமேஜாகிக் கொண்டிருக்கிறது. புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த வாய்ப்பு கிடைத்த விஷயத்தை தனது நட்பு வட்டாரத்தில் மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார். அந்த பட வேலைகள் துவங்கும் முன்பே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தில் அம்மணிக்கு வெயிட்டான கதாபாத்திரம் என்பது கூடுதல் தகவல். மது அருந்தும் பழக்கம் உள்ள அவருக்கு கஞ்சா அடிக்கும் பழக்கமும் இருக்கிறதாம். ஏற்கனவே ஒரு முன்னணி நடிகை வேறு கஞ்சா பழக்கத்தில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
A popular TV anchor is reportedly having some bad habit apart from consuming alcohol.