கொஞ்சம் கூட வெட்கப்படாம குத்தாட்டம் போட்ட ஜூலி - வைரலாகும் வீடியோ

Filmibeat Tamil 2017-11-30

Views 1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் பிரபலமாகிவிட்டார்கள். நடிகை ஓவியா தனது நடவடிக்கைகளால் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்தார். அதன் மூலம் அவருக்கு நல்ல பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன. அப்படி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி வெகுவாக பிரபலமடைந்தாலும், அவர் செய்த சில விஷயங்களால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார். ஜூலிக்கு எழுந்த பத்த எதிர்ப்பு காரணமாக கமல்ஹாசனே, அவரது தங்கை எனச் சொல்லி வெளியே அனுப்பி வைத்தார். இப்போது ஜூலி செமையாக கலக்கி வருகிறார்.

மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வரும் சூழலில், சினிமா பிரபலம் அல்லாத ஜூலி தற்போது, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்குகிறார்.

நல்ல பெயர் எடுக்க நீண்ட நாள் ஆகும் எனக் கூறப்படுவதை போல, ஜூலி சிறப்பாகத் தொகுத்து வழங்கினாலும், பலர் அவரைக் குறை கூறி வருகின்றனர். அவரது நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS