மைதானத்தில் குத்தாட்டம் போட்ட விராட் கோஹ்லி...வீடியோ

Oneindia Tamil 2017-11-25

Views 12.9K

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கோஹ்லி ஆடிய நடனம் வைரல் ஆகி இருக்கிறது. இலங்கை வீரரின் விக்கெட் விழுந்ததை அவர் குத்தாட்டம் போட்டு கொண்டாடி இருக்கிறார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த அணியின் சிறப்பான பவுலிங் காரணமாக இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

இந்த போட்டியில் இலங்கை அணி 160 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்து திணறிய போது ஜடேஜாவின் பந்தில் இலங்கையை சேர்ந்த 'நிரோஷன் திக்வேல்லா' அவுட் ஆனார். அவர் தூக்கி அடித்த பந்தை இஷாத் சர்மா எளிதாக பிடித்தார். இந்த விக்கெட் விழுந்தவுடன் கோஹ்லி உடனடியாக டான்ஸ் ஆடி அதை கொண்டாடினார். முதல்முறையாக அவர் களத்தில் இப்படி வித்தியாசமாக ஆடி இருக்கிறார். அவரது புதிய டான்ஸ் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

Kohli dance in second test match between India vs Srilanka got viral in social media. He has celebrated Niroshan Dickwella wicket.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS