உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி கடனை மத்திய அரசும் வங்கிகளும் வழங்க மறுப்பது சமுதாயத்திற்கு செய்யும் இழிவு என்று முன்னால் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் முன்னால் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உயர்கல்வி என்பது ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டா கனியாக இருந்த போது முந்தைய அரசு மாணவர்கள் படிப்பதற்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் அளித்து வந்தது. ஆனால் தற்போது உள்ள அரசும் வங்கிகளும் மாணவர்கள் உயர்கல்வி பயில வழங்கப்பட்ட கல்வி கடனை வழங்க மறுப்பது சமுதாயத்திற்கு செய்யும் இழிவு என்றார்.
Des : The Union Government and the refusal to grant the education loan to the students of higher education will not deny the need for society. Chidambaram said