மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி- வீடியோ

Oneindia Tamil 2017-11-01

Views 102

தமிழகத்திற்கு தேர்தல் வந்தால் பாஜக ஆட்சி அமைப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வேலூரில் மத்திய கப்பல் போக்குவரத்து இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னையில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார். தமிழகத்திற்கு தேர்தல் வந்தால் பாஜக ஆட்சி அமைப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Dis : The Union Minister said that if the election comes to Tamil Nadu, there is a plan to set up a BJP regime

Vellore Central Shipping Domestic Engineer Radhakrishnan met journalists.

தமிழகத்திற்கு தேர்தல் வந்தால் பாஜக ஆட்சி அமைப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS