பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி- வீடியோ

Oneindia Tamil 2018-02-16

Views 24


காவிரி தீர்ப்பு எப்படி இருந்தாலும் கவலையில்லை கர்நாடகா கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுத்தே ஆக வேண்டும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காவிரி நடுவர் மன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கர்நாடக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Minister Pon Radhakirshnan has said that Even though the Cauvery verdict does not matter, Karnataka should give the water needs for Tamilnadu.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS