விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயினாக மெகாஸ்டார் வீட்டுப் பொண்ணு!- வீடியோ

Filmibeat Tamil 2017-11-18

Views 4.3K

விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கும் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் அண்ணன் மகள் நிஹாரிகா நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகைகள் பலர் மலையாளம், தெலுங்கு பக்கமிருந்து வந்தவர்கள் தான். தற்போது அக்கட தேசத்திலிருந்து மட்டுமல்லாமல் வடக்கில் இருந்தும் இறக்குமதி ஆகிறார்கள். இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்திருந்து ஒரு நடிகை தமிழுக்கு வந்துள்ளார். சிரஞ்சீவியின் மூத்த அண்ணன் நாகேந்திர பாபுவின் மகளான நிஹாரிகா கொனிடேலாதான் தமிழுக்கு வருகிறார். ஏற்கெனவே சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், தம்பி மகன் பவன் கல்யாண் என சினிமாவில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், அடுத்த புதுவரவாக தமிழ் சினிமா களத்தில் இறங்கியுள்ளார் நிஹாரிகா.

Vijay Sethupathi and Gautham Karthik are playing the lead roles in the movie 'Oru nalla naal paathu solren'. In this film, Megastar Chiranjeevi's brother's daughter Niharika konidela plays dual role.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS