விராட் கோலி அறக்கட்டளை சார்பில் இந்திய விளையாட்டு விருதுகளின்முதல் பதிப்பில் சிறந்த விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின்.
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இந்த ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது
சர்வதேச கிரிக்கெட் அளவில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால், கபடி வீரர் பிரதீப் நர்வால், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் ருபிந்தர் பால் சிங், ஏன் செதேஸ்வர் புஜாரா மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோரை தொடர்கடித்து இந்த பட்டத்தை வென்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இந்த விருது வழங்கும் விழாவை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிசினெஸ் ஜாம்பவான் சஞ்சீவ் கோயங்கா ஆகியோர் சேர்ந்து இதை வெளியிட்டார்கள். இந்த விருது வாங்கும் போட்டியில் இருந்து தானே விலகிக்கொண்டார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி.
The one of the most valuable Indian test player Ravichandran Ashwin won the award for best player in team sports award category at the Indian sports honours event.