நான் அவுட் இல்லை... மல்லுக்கட்டி ஜெயித்த தவான்!-வீடியோ

Oneindia Tamil 2017-10-26

Views 14.4K

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. மிக முக்கியமான இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் 230 இழப்புக்கு ரன்கள் எடுத்திருந்தது. 231 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு எளிதாக வெற்றிபெற்றது. இதன்முலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்திய அணி சமன் செய்துள்ளது. இதில் மிகவும் சிறப்பாக ஆடிய ஷிகர் தவானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்தப்போட்டியில் ஷிகர் த்வானுக்கு நடுவர் தவறாக அவுட் கொடுத்ததும், உடனடியாக தவான் ரிவ்யூ கேட்டார். தவானின் இந்த அதிவேகமான செயல் தற்போது வீடியோவாக வெளியாகி வைரல் ஆகியுள்ளது

India won the second ODI match that held in Pune. Indian players Shikar Dhawan's successfull review got viral in social media.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS