அனல் பறக்கும் 2.0 பாடல் வெளியீட்டு விழா ஏற்பாடுகள்!-வீடியோ

Oneindia Tamil 2017-10-26

Views 504

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 2.0 திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையொட்டி அங்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ரோபோ திரைப்படம் பெரும் வசூலை பெற்றது. நீண்ட நாள்களுக்கு பிறகு ரஜினி இந்த படத்தில் ரோபோ உருவில் வில்லன் போல் தோன்றிய காட்சிகளும் பேசப்பட்டு வந்தன.

The arrangements are taking place seriously with the release of the film's release of the release of actor Rajinikanth's 2.0.

Rajinikanth's performance in the movie Robot was a big hit. After long days, Rajini was seen as a villain in the film.

The music launch event in Dubai will be released on 2nd. Look at the grand stadium of the music launch event ...

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS