குஜராத் சட்டசபை தேர்தலில் வளர்ச்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் இடையே நடக்கும் மோதலில் குடும்ப ஆட்சியை வீழ்த்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியள்ளார்.
Prime Minister Narendra Modi termed the Gujarat assembly elections as a battle between development and dynasty and asks people to end off the dynasty politics of congress.