பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஓடத்தெரியாமல் ஓடி, பயிற்சியாளர், கேப்டன் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாகினார்.
Pakistan fast bowler Wahab Riaz missed his run up on five consecutive attempts on day two of second Sri Lanka Test