இன்றுதான் ஜெயலலிதாவை தமிழகம் கடைசியாக உயிரோடு பார்த்த நாள்!-வீடியோ

Oneindia Tamil 2017-09-21

Views 4

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எனப்படும் சகாப்தம் கடந்த ஆண்டு இதே நாளில் நம்முடன் இருந்த நிலையில் அவர் தற்போது இல்லை என்பதை நினைக்கும் போது அதிமுகவினரின் நெஞ்சம் பதைபதைக்கிறது.

TN's Iron Lady Jayalalitha was seen in Metro train inauguration function last year this day. It was the last day the World seen her alive.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS