தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஆட்சி செய்யும் போது மக்கள் தீவிரவாதிகளாக தான் தெரிவார்கள் மேலும் போராட்டம் நடத்துவபர்கள் மீது குண்டர் சட்டம் போட்டு கைது செய்தால் அரசு ஒழுங்காக செயல்படுகிறது என்று அர்த்தம் இல்லை என்றும் சீமான் கூறியுள்ளார்.
Seeman Slammed CM Edappadi Palanisamy.