Edappadi Palanisamy காட்டம்! | Neet | MK Stalin | TamilNadu Assembly | Oneindia Tamil

Oneindia Tamil 2021-09-13

Views 2

திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி நீட் தேர்வை ரத்து செய்யாததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். சட்டசபைத் தேர்தலின் போது நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது மக்களை குழப்பி வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Edappadi Palanisamy alleged that the student had committed suicide as NEET did not cancel the examination as promised in the DMK election manifesto. Edappadi Palanisamy has also accused those who came to power by making false promises to cancel the NEET election during the assembly elections of now confusing the people.

#EPS
#DMK
#MKStalin
#NEET

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS