நெதர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் மார்க் ருட்டே சைக்கிள் ஒன்றினை பரிசளித்தார்.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், அவரது மனைவி பிரியங்காவும், நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் பிரதமர் மோடியை சந்தித்தனர்.
Senior India cricketer Suresh Raina on Tuesday (June 27) met Prime Minister Narendra Modi in the Netherlands.