நடிகர் விஜய் நடித்து வரும் 61 வது படத்திற்கு 'மெர்சல்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் ஜல்லிக்கட்டு வீரர் உள்ளிட்ட மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
actor vijay,s birthday special mersal first and second poster released by Sri Thenandal Films.