Virat Works At Pizza Shop | Mustafizur Hopes His Off-Cutters-Oneindia Tamil

Oneindia Tamil 2017-06-13

Views 6

இந்திய வீரர்களுக்கு எதிராக தான் அதிக அளவில் "ஆப் -கட்" பந்துகளை வீசப் போவதாக வங்கதேச வேகப் பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் கூறியுள்ளார். தற்போதைய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இது தனக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் கூட இந்தியாவுக்கு எதிராக ஒர்க் அவுட் ஆகும் என்று ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Bangladesh pacer Mustafizur Rahman is hoping his off-cutters, which are not working in England as much they used to at home, come good against India in the ICC Champions Trophy semi-final here on Thursday (June 15).


கராச்சியில் உள்ள ஒரு பீட்சாக் கடைக்குப் போன முஸ்தபா சொஹைல் என்பவர் அங்கு பீட்சா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரைப் பார்த்து ஜெர்க் ஆகி நின்று விட்டார். என்னடா இது கோஹ்லி வந்து பீட்சா தயாரிக்கிறாரே என்றும் குழம்பிப் போய் விட்டார்.உண்மையில் அது கோஹ்லி இல்லை. கோஹ்லி போன்ற உருவம் கொண்ட பாகிஸ்தானியர்தான்

Another Virat Kohli was potted In A Dominos Pizza outlet In Pakistan. A video has surfaced online and it was surprising to see that Pakistanis actually have a Virat Kohli. A guy from Karachi Mustafa Sohail shot this video and uploaded it on “Just Pakistani Things” page.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS