டோணியின் அதிரடியை பார்த்து வாயடைத்து போன ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க், அவரை ஒரு அரக்கன் என வர்ணித்துள்ளார்.இதுகுறித்து ஆஸி. முன்னாள் கேப்டன் கிளார்க் டிவிட்டரில் புகழ்ந்துள்ளார். ஒருமுறை அரக்கனாக இருந்தால் எப்போதுமே அவர் அரக்கன்தான். எம்எஸ் டோணி நெருப்புடா.. என குறிப்பிட்டுள்ளார்.
EX Australian skipper Michael Clarke labelled Mahendra Singh Dhoni as a freak, after he plundered a scintillating 26-ball 40 to guide Rising Pune Supergiant into their maiden Indian Premier League (IPL) final on Tuesday.