அயோத்தி சம்பவம் திட்டமிட்ட நிகழ்வு: கோப்ரா போஸ்ட்!
"அயோத்தி பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை முன்கூட்டியே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அறிந்திருந்தனர்; அது திட்டமிட்டு நடத்தப்பட்ட நிகழ்வு' என்று "கோப்ரா போஸ்ட்' என்ற புலனாய்வு இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
கோப்ரா புலனாய்வு பத்திரிக்கையின் வீடியோ ஆதாரம்