தீவிரமடையும் போராட்டம்: காலவரையறையற்ற உண்ணாவிரதத்தில் குதித்த விசைத்தறி உரிமையாளர்கள்!

ETVBHARAT 2025-04-16

Views 5

கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த விசைத்தறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், சோமனூர் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS