சோழவரத்தில் களைகட்டிய மஞ்சுவிரட்டு விழா.. களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!

ETVBHARAT 2025-01-18

Views 0

பொங்கல் பண்டிகையை தொடர்ந்து சோழவரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. இதில், 150 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப் பாய்ந்துள்ளன.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS