Auto Expo 2025: Honda Motocompacto Showcased. ஹோண்டா நிறுவனம் சூட்கேஸ் மாதிரி மடித்து எடுத்துச் செல்லக்கூடிய அளவிலான எலெக்ட்ரிக் மினி ஸ்கூட்டர் ஒன்றை சர்வதேச அரங்கில் விற்பனை செய்து வருகிறது.இந்த வாகனத்தை டில்லியில் நடந்துவரும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணுங்கள்
~PR.156~ED.72~##~