Trump -க்கு தளபதியாக மாறிய Elon Musk...எப்படி? அமைச்சரவையில் முக்கிய பதவி? | Oneindia Tamil

Oneindia Tamil 2024-11-07

Views 463

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் 2வது முறையாக வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் எலான் மஸ்க் டொனால்ட் ட்ரம்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததோடு, அவருக்கு பக்கபலமாகவும் இருந்தார். அதிபராக டெனால்ட் ட்ரம்ப் பெற எலான் மஸ்கின் பங்கு என்ன என்பது குறித்து பார்க்கலாம்..

Elon Musk Helped Elect Trump. What Does He Expect in Return?

#Trump
#ElonMusk
#USElectionResults
#USElection
#OneindiaTamil

~PR.54~ED.71~HT.302~
~PR.54~ED.71~HT.302~

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS