9 ஆண்டுகள் கழித்து நம் நாட்டின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதல் முதலாக பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்க சென்றுள்ளார். இந்நிலையில் தான் பாகிஸ்தான் சென்ற ஜெய்சங்கருக்கு அந்த நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வரவேற்பு வழங்கியது எப்படி? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
Jaishankar pakistan visit | 2024 SCO summit | defence with nandhini | shanghai summit 2024
#OneindiaNandhini
#DefenceWithNandhini
#Jaishankar
#SCOSummit
#Pakistan
~PR.54~ED.71~HT.302~
~PR.54~ED.71~HT.302~