குடும்பத்தோட Off-Road ரைடு போக செம கார்! Mahindra Thar Roxx 5-Door Suv

DriveSpark Tamil 2024-08-17

Views 490

மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரின் 5 டோர் வெர்ஷன் காரை தார் ராக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இந்த கார் குடும்பத்துடன் பயணிக்கும் ஆஃப்-ரோடு எஸ்யூவி காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. இந்த கார் எப்படி இருக்கிறது என்ற முழு விமர்சனத்தை இந்த வீடியோவில் முழுமையா காணலாம் வாருங்கள்.
~PR.156~ED.70~##~

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS