Discover The Incredible Tale Of Johannes Gutenberg in Tamil ஜொஹானேஸ் குட்டன்பெர்க் அச்சு இயந்திரகதை

TamilFire 2024-06-21

Views 28

அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த ஜொஹானேஸ் குட்டன்பெர்க் கதை | Story of Johannes Gutenberg in Tamil @TAMILFIRECHANNEL

புத்தகங்கள் நம் அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோல்கள் என்றார் ஓர் அறிஞர். பல்வேறு புத்தகங்களை வாசிக்க வாசிக்கத்தான் மனுக்குலத்தின் அறிவு வளர்கிறது ஆற்றல் பெருகுகிறது. புத்தகங்கள் இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அப்படி ஒரு காலம் இருந்து வந்தது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை புத்தகங்கள் என்பது ஓர் அறிய பொருளாக இருந்தது. ஒரு புத்தகத்தில் ஒரு பிரதி மட்டும்தான் இருந்தது. அதுவும் கைகளால் எழுதப்பட்டு செல்வந்தர்கள் மட்டுமே வைத்துக்கொள்ள கூடியதாக இருந்தது. அதனைப்பார்த்து ஒரு வரலாற்று நாயகர் சிந்திக்கத் தொடங்கினார். செல்வந்தர்கள் மட்டும்தான் புத்தகங்கள் வைத்துக்கொள்ள முடியுமா? ஒரு புத்தகத்தை அப்படியே பிரதி எடுத்து பல புத்தகங்களாக உருவாக்கினால் எல்லோராலும் புத்தகங்களை வைத்துக்கொள்ள முடியுமே என்று சிந்தித்தார். சிந்தித்தொடு நின்று விடாமல் செயலிலும் இறங்கினார். மேலும் தெரிந்து கொள்ள

http://vaanamvasapadume.blogspot.sg/2015/12/biography-of-johannes-gutenberg.html

#Life_Story_In_Tamil #Life_History_In_Tamil #Biography_In_Tamil

Life history of famous people in Tamil
https://www.youtube.com/watch?v=H8nF8CBSTLY&list=PLlXtBr5u1Fj_G74j9Id87vsPF-xXsYVG4

Thirukkural Videos Playlist
https://www.youtube.com/watch?v=52KqD8k1KD8&list=PLlXtBr5u1Fj9KZ01lUV4Wn5kV1cyrDSoA

Thirukkural WhatsApp Status Videos
https://www.youtube.com/watch?v=CS57RoIt00k&list=PLlXtBr5u1Fj-kx7S-Rl_ODaVbmR4ERRTX

Tamil Bed time Stories for kids
https://www.youtube.com/watch?v=HzQ5jHJ7UoQ&list=PLlXtBr5u1Fj-ntzQDPcnPCYpZGXmWHlRT

Thirukkural for TNPSC Exam Videos
https://www.youtube.com/watch?v=4MWLVykh_0s&list=PLlXtBr5u1Fj9KJjocjxnV0jxmGfs2Zw_A

Thirukkural in English
https://www.youtube.com/watch?v=QzWNsYQ_Zuo&list=PLlXtBr5u1Fj-Vf5KAFlleyNFOSkIpLcsn

Interesting Facts
https://www.youtube.com/watch?v=g1KMfxOK_aY&list=PLlXtBr5u1Fj_ZBcB3dG_D4NCLiKixBj24

FAIR USE COPYRIGHT NOTICE
The Copyright Laws of the United States recognizes a “fair use” of copyrighted content. Section 107 of the U.S. Copyright Act states:
“Notwithstanding the provisions of sections 106 and 106A, the fair use of a copyrighted work, including such use by reproduction in copies or phonorecords or by any other means specified by that section, for purposes such as criticism, comment, news reporting, teaching (including multiple copies for classroom use), scholarship, or research, is not an infringement of copyright.”
This video and our You Tube channel in general may contain certain copyrighted works that were not specifically authorized to be used by the copyright holder(s), but which we believe in good faith are protected by federal law and the fair use doctrine for one or more of the reasons noted above.
If you have any specific concerns about this video or our position on the fair use defense, please contact us at [email protected] so we can discuss amicably. Thank you.

Share This Video


Download

  
Report form