**Ti
தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளன, பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆலோசனைக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் மட்டுமே அறிவிப்பு வெளியாகலாம். INDIA கூட்டணி ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. முழு தகவல்களுக்காக, வீடியோவைப் பார்க்க மறக்காதீர்கள்! #ElectionResults #PrimeMinister #Modi #INDIAAlliance #Politics #BreakingNews