Elon Musk அறிவித்த Elon Musk's Robotaxi! Fastest 5G Service-ல் India-வின் Ranking

Oneindia Tamil 2024-04-09

Views 37.7K

Aanee's bits and bytes: Tesla நிறுவனம் வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி தனது Robotaxi-யை முதன்முறையாக காட்சிப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது; உலகளவில் 5G வேகத்தில் எந்த நாடு டாப் இடத்தில் இருக்கிறது. இந்த லிஸ்டில் இந்தியா எங்கே இருக்கிறது என்பது குறித்து ஓக்லா டெஸ்டிங் நிறுவனம் புதிய லிஸ்டை வெளியிட்டுள்ளது.

#Tesla #TeslaRobotaxi

~PR.55~ED.71~CA.37~HT.74~##~

Share This Video


Download

  
Report form