வவுனியா - ஓமந்தையில் இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உயிரிழந்துள்ளார்.
ஓமந்தை பகுதியில் இன்று மாலை சம்பவித்த குறித்த விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரான அகிலேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.