இறைவன் மிகப்பெரியவன் மற்றும் மங்கை உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் மூளையாக செயல்பட்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தனக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை ஏற்கனவே விளக்கமாக கூறிவிட்டேன். ஆனால், தொடர்ந்து தன்னை அவருடன் தொடர்ப்பு படுத்தி பேசுவது வருத்தமளிக்கிறது என அமீர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Ameer released a video statement and cleared the air he wasn't involved in Jaffer Sadiq's drug case
#NCB
#JafferSadiq
#DirectorAmir
~PR.54~ED.71~HT.74~