2024 Hyundai Creta Facelift Review In Tamil | Giri Mani

DriveSpark Tamil 2024-01-17

Views 11

2024 Hyundai Creta Facelift Review in Tamil by Giri Kumar. ஹூண்டாய் நிறுவனம் சிறப்பாக விற்பனையாகும் தனது கிரெட்டா காரை அப்டேட் செய்து ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாக தற்போது வெளியிட்டுள்ளது. இந்த காரை ஓட்டி பார்க்க டிரைஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது. அதன் பெயரில் இந்த காரை ஓட்டிப் பார்த்தனர். இந்த காரை ஓட்டிப் பார்க்கும்போது எங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் மற்றும் பழைய காரில் இருந்து புதிய காரில் என்னென்ன அப்டேட்கள் வந்துள்ளன என்ற விரிவான தகவல்களை எல்லாம் வீடியோ விமர்சனமாக உங்களுக்கு இங்கே வழங்கியுள்ளோம். அந்த வீடியோவை தான் நீங்கள் இங்கே காண்கிறீர்கள்

#hyundaicretafacelift #HyundaiCreta #cretafacelift
#hyundaicreata2024,#drivespark tamil

Share This Video


Download

  
Report form