தமிழ்நாட்டைத் தொடர்ந்து Vibrant Gujarat Global Summit 2024 இன்று துவங்கியது. வைப்ரென்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாட்டின் பத்தாவது பதிப்பு ஜனவரி 10 முதல் 12 வரை நடைபெற உள்ளது. ஆரம்பமே அதிரடி என்ற வகையில் டாடா, ரிலையன்ஸ், அதானி, மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்கள் அதிரடியான முதலீட்டைச் செய்துள்ளது.
#VibrantGujarat #Gujarat #GujaratSummit2024
~PR.55~ED.72~HT.73~