தூத்துக்குடியில் 3 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த ஜோடி, வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்ணின் வீட்டார் கொலையில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
#Thoothukudi
#Nellai
#Tuticorin
~ED.71~ED.71~PR.54~CA.37~