உங்க சாதாரண பைக்கை ரேஸ் பைக்கா மாத்தனுமா? இந்த இடத்துக்கு போங்க! எல்லாமே இங்க சாத்தியம் தான்!

DriveSpark Tamil 2023-10-21

Views 451

என்எம்டபிள்யூ நிறுவனத்தில் ரேஸ் பைக்கிற்கான பல ஆக்ஸசரீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ்கள் கிடைக்கிறது. இந்நிறுவனம் பிரத்தியேகமாக சாதாரண பைக்குகளை கூட ரேஸ் பைக்குகளாக மாற்றி அனுப்புகிறது. இந்த நிறுவனத்தின் ஸ்பெஷல் என்ன? என் விரிவான விபரங்களை இந்த வீடியோவில் முதல் பாகமாக காணலாம் வாருங்கள்.

NMW Performance Racing Accessories and Spares in Tamil By Ghosty
~ED.70~

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS