Defence With Nandhini
Timeline:
AdIntro
தங்கள் நாட்டு கடல் பகுதியில் வேறு நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கப்பல்கள் செல்வதை தடுக்கும் நோக்கத்தில் சீனாவுக்கு மஞ்சள் கடல் பகுதியில், சங்கிலி பொறி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சங்கிலி பொறியில் சீனாவின் அணுசக்தி நீர் மூழ்கி கப்பலே சிக்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.
China is said to have set up a chain trap in the Yellow Sea to prevent submarines and ships of other countries from entering its territorial waters. There is a sensational news that China's nuclear power ship got trapped in this chain trap.
#DefenceWithNandhini
#China
#ChinaNuclearSubmarine
#ChinaSubmarine
~PR.54~ED.71~HT.74~