Actress Nayanthara Owned Private Jet | Giri Mani

DriveSpark Tamil 2023-10-01

Views 19

Actress Nayanthara Owned Private Jet by Girikumar. நடிகை நயன்தாரா தற்போது இந்தியாவில் பெரும்பாலான மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சொந்தமான தனி விமானம் ஒன்றை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூகவலைத்தளங்களில் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் உள்ள பிரைவேட் ஜெட் விமானம் அவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இனி அவர் இந்த விமானங்களில் தான் இந்தியா முழுவதும் பயணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணலாம்

#NayantharaPrivateJet #Nayanthara #JawanActress #Nayanthara #PrivateJet
~PR.156~

Share This Video


Download

  
Report form