River Indie Electric Scooter Review in Tamil By Ghosty. இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்கெட்டை புரட்டிப்போடும் வகையில் முற்றிலும் புதிய ரிவர் இண்டி என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்கெட்டில் உள்ள மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணலாம்.
#RiverIndieEV #RiverEV #ElectricScooter #ElectricVehicle #SUVofScooters
~ED.70~ED.186~HT.74~