Chandrayaan 3 | சத்தமே இல்லாமல் ISRO படைத்த Mass சாதனை!

Gizbot Tamil 2023-08-24

Views 1

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் நேரடி ஒளிபரப்பை யூட்யூப்பில் 8 மில்லியனுக்கும் (80 லட்சம்) அதிகமான மக்கள் பார்த்துள்ளனர், இதன் மூலம் இஸ்ரோ இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது!

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS