#Artemis2
#Space
#NASA
The four astronauts selected for the Artemis 2 mission to send humans to the moon have had their first look at the Orion spacecraft. NASA has expressed concern that the Artemis2 project is likely to be delayed further.
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்2 திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு விண்வெளி வீரர்களும் தாங்கள் பயணம் செய்யவுள்ள ஓரியன் விண்கலத்தை முதல்முறையாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆர்ட்டெமிஸ்2 திட்டம் மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக நாசா கவலை தெரிவித்துள்ளது.
~PR.56~ED.72~HT.74~