Honda SP 160 Walkaround In Tamil by Giri Kumar. ஹோண்டா நிறுவனம் தனது எஸ்பி 160 பைக்கை இந்தியாவில் வெகு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. எஸ்பி 125 பைக்கின் டிசைனை அடிப்படையாக கொண்டு இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிசைன் எப்படி இருக்கிறது? என்பது உள்பட இந்த பைக் குறித்து நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
#HondaSP160 #SP160 #HondaBike #SP160Walkaround
~PR.156~