Seeman | AR Rahman இப்போது சிறுபான்மை...Dileep-ஆக இருந்த போது பெரும்பான்மையா? | Oneindia Tamil

Oneindia Tamil 2023-08-03

Views 66

சீமான் திடீரென இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் குறித்து பேசி வருவது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக சீமானின் பேச்சு இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இடையே கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து உள்ளது. இதற்கு முன் இஸ்லாமியர்கள் தமிழர்களே இல்லை என்று கூறிய சீமான், தற்போது அவர்கள் தமிழர்கள்தான், அவர்கள் பெரும்பான்மை.. சிறுபான்மை கிடையாது என்று விமர்சித்துள்ளார்.

Why Naam Tamilar Party Seeman attack Muslims and Christians all of a sudden?

#Seeman
#SeemanLatestSpeech
#SeemanSpeech
~PR.54~ED.71~HT.73~

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS