கேரளாவில் பெண் தொழிலாளிகள் 11 பேர் சேர்ந்து வாங்கிய லாட்டரிக்கு பம்பர் பரிசாக 10 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 12 ரூபாய் குறைவாக இருந்ததால் கூடுதலாக ஒரு பெண் தொழிலாளியை சேர்த்து லாட்டரி வாங்கியவர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகியுள்ளனர். இது குறித்த விவரத்தை பார்க்கலாம்.
11 women workers in Kerala have received 10 crore rupees as a bumper prize for the lottery bought together. 12 rupees less, the people who bought the lottery with an additional female worker became millionaires in one day. See details about this.
#KeralaLottery
#keralaLotteryBumper
#KeralaLotteryWinners
#KeralaLotteryTicket
~PR.54~ED.71~HT.74~