14 கிமீ தூரம் பரதநாட்டியம் ஆடியபடி திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த மாணவி!

kamadenudigital 2023-07-25

Views 945

14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பரதநாட்டியம் ஆடியபடியே கிரிவலம் வந்த அவர் கோயில் முன்பாக வந்ததும் தனது கிரிவலத்தை நிறைவு செய்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS