நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அதில் இருந்து குணமடைய வேண்டும் என்று பண்ணாரி மாரியம்மனிடம் அவர் வேண்டியிருக்கலாம். தற்போது குணமானதால் வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக அவர் பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.