Modi US Visit | Modi-க்கு Special விருந்து வைத்து அசத்திய Joe Biden! அடுத்த Plan என்ன?

Oneindia Tamil 2023-06-22

Views 4

#ModiUSVisit
#ModiatUS
#PMModiUSVisit

President Joe Biden gave a warm welcome to Prime Minister Modi who has visited Washington, USA. The American Indians who had gathered to see Modi chanted Modi..Modi. They called Thaliva and cheered. Joe Biden and Jill Biden will host a special dinner at the White House for Prime Minister Modi, who is addressing the United States Congress.

அமெரிக்காவின் வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பிடன் உற்சாக வரவேற்பு அளித்தார். மோடியை காண திரண்டிருந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் மோடி.. மோடி என கோஷமிட்டனர். தலைவாவை அழைத்து ஆரவாரம் செய்தனர். அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றும் பிரதமர் மோடிக்கு ஜோ பிடனும் ஜில் பிடனும் வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்து அளிக்கவுள்ளனர்.

~PR.56~ED.71~HT.74~

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS