ஒடிசாவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்து உள்ளாகி இருக்கிறது. இந்திய வரலாற்றில் பல கோர ரயில் விபத்துகள் நடந்து இருந்தாலும் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றின் மேல் ஒன்று மோதுவது இதுவே முதல்முறை.
How come three trains meet with an accident one by one in Odisha?
#Odisha
#OdishaTrainAccident
#KoramantalTrain
~PR.54~ED.72~HT.74~