Defence With Nandhini | Defense news in Tamil
Why Russia and Ukraine are battling so hard for one small city
உக்ரைன் ரஸ்யா போர் ஒரு ஆண்டை கடந்து நடந்து வரும் நிலையில் Bakhmut நகரத்தில் சண்டை உச்சத்தை அடைந்திருக்கிறது..உண்மையில் இந்த Bakhmut நகரம் யார் கையில் இருக்கிறது...அந்த சிறிய நகர்த்திற்கு ரஸ்யா-உக்ரைன் ஏன் தீவிரமாக போராட கொண்டிருக்கிறார்கள்...இந்தப்பதிவில் விரிவாகப்பார்க்கலாம்.
#Russia
#Bakhmut
#Putin
~PR.54~ED.71~HT.71~CA.174~